நிலையான வட்டி கணக்கீடு கடன் பெற்ற தேதி Loan Date 06.06.2009 கடன் திருப்பிசெலுத்த வேண்டிய தேதி Loan tobe repay before 06.06.2010 திருப்பிசெலு...
வியாழன், 21 ஜூலை, 2016
ப்ரக்ருத் பிறந்தநாள் வாழ்த்து
எனது பேரனும் வெங்கட்ராமன் ஸ்ரீவித்யா தம்பதியரின் மகனுமாகிய ப்ரக்ருத் பிறந்த நாள் 20.07.2016 ல் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ப்ரக்ருத் தேகபலம் செல்வபலம் மனோபலம் ஆகிய அணைத்து செல்வங்களும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல பெரியாண்டவரை ப்ரார்த்தித்து வேண்டும் தாத்தா சுந்தரமூர்த்தியுடன் பாட்டி பத்மாவதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக