Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

காசி-கொவ்டிமாதா கோவில்- சோழி அம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசி-கொவ்டிமாதா கோவில்- சோழி அம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

கொவ்டிமாதா கோவில்

கொவ்டிமாதா கோவில்- சோழி அம்மன்- ஜெம் கொவ்டி மாதா, மகாதேவி, ஜெய காசி நிவாசனம், சர்வதுக்க ஹரதேவி, ஹரதேவி ஹரப்பிறியே, சமுண்டே நாராயனியம் நமோஸ்துதே என்று ஸ்லோகம் கூறி காசி பலம் ஹமுகோ கொவ்டி பலம் மாகோ என்று பண்டா மாதாவிற்கு அர்ச்சனை செய்தவுடன்,

காசிக்கு வந்த பலன் எங்களுக்கும் சோழி பலன் தேவியாகிய தங்களுக்கும் என்று கூறி சோழிகளை தேவியின் பாதத்தில் சமர்ப்பித்தோம்.

சோழி அம்மன் கோவிலில் தரும் சோழிகள் சிலவற்றை பிரசாதமாக வீட்டிற்கு எடுத்து வரலாம்.