Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

பிரயாகை-வேணீ மாதவர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிரயாகை-வேணீ மாதவர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 நவம்பர், 2009

வேணீ மாதவர் கோயில்

காஞ்சீபுரம் ஆசார்ய ஸ்வாமிகளின் நிர்வாகத்தில், தென்னிந்திய ஆகம முறைப்படி, நித்திய ஆராதனம் செய்யப்பட்டுவரும், வேணீ மாதவர் கோயில் உள்ளது. அங்கு வேணீ மாதவரைச் சேவிக்கலாம்.. த்ரிவேணீ சங்கமத்தில் தீர்த்த ரூபத்தில் வேணீ மாதவர் வணங்கப்படுகிறார்.

ஜைன தீர்த்தங்கள்

பிரயாகில் பல ஜைன தீர்த்தங்களும், கோயில்களும் உள்ளன. அக்ஷய வடத்தின் கீழே ரிஷபதேவ் தவம் செய்ததால், இதை அவர்கள் மிகவும் புனிதமாகக் கருதுகிறார்கள். ஆண்டு முழுவதும் யாத்ரீகர்கள் இங்கு சங்கம ஸ்நானம் புரிய வருகிறார்கள்.