நிலையான வட்டி கணக்கீடு கடன் பெற்ற தேதி Loan Date 06.06.2009 கடன் திருப்பிசெலுத்த வேண்டிய தேதி Loan tobe repay before 06.06.2010 திருப்பிசெலு...
திங்கள், 14 மே, 2012
பெரியவா ஜயந்தி
பெரியவா ஜயந்தி 02-06-2012 முதல் 04-06-2012 வரை காமகோடி சங்கர மடம் சேலத்தில் வெகு விமரிசையாக நடைபெற இருப்பதால் பக்த கோடிகள் அனைவரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அருளுக்கு பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக