
வராஹி அம்மன்
வராகி அம்மனை தரிசிக்க வருபவர்கள் சூரிய உதயத்திற்கு முன் வருபவர் மட்டும் தரிசிக்கலாம்.
மற்ற நேரங்களில் தரிசனம் தருவதில்லை.
பாதாள குகையில் உள்ள வராஹி அம்மன் சங்கு சக்கரம் வாள் கேடயம், தண்டக்கோல், கலப்பை, அபயம், வரம் என்ற எட்டுக் கைகளுடன் அம்மை காட்சி தருகிறாள்.
வெற்றியின் வடிவம்.
 நள்ளிரவு 12  மணிக்கு மேல் தான் அபிஷேகம் ஆராதனை விடிகாலை 5.30 மணி அளவில் சூரிய  உதயத்திற்கு முன்பு நடை சாத்தி விடுகிறார்கள்.  
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக