Translate

Translate

எனது வலைப்பதிவு பட்டியல்

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 21 ஜூன், 2009

BankBazaar: Loan EMI calculator

BankBazaar: Loan EMI calculator

BankBazaar: Loan EMI calculator

BankBazaar: Loan EMI calculator
நிலையான வட்டி கணக்கீடு
கடன் பெற்ற தேதி Loan Date 06.06.2009
கடன் திருப்பிசெலுத்த வேண்டிய தேதி Loan tobe repay before 06.06.2010
திருப்பிசெலுத்தும்காலம் : ஒரு வருடம் Number of Months 12-மாதங்கள்
கடன் தொகை : ரூபாய் Loan Amount Rs.1,00,000
ஒரு வருடவட்டி Interest Per Annum 12%
மாத தவணை EMI Rs.8,885
மாத வட்டி Monthly Interest 100000x12
100x12 Rs.1,000
மாத வட்டி சத விகிதத்தில் Monthly Interest In % 12
100X12 =0.01
Equated Monthly Installment
Formula (LxI)x(1+I)N
(1+I)N -1 (1,00,000x0.01)x(1+0.01) 12
(1+01) 12 - 1
Equated Monthly Installment Result
1000x1.268250 1-1.268250=0.268250 =8,885
கையினால் கணக்கீடு செய்வோர் மற்றும் சாதாரண கால்குலேடர் மட்டும் வைத்திருப்பவர்கள் கீழ்கண்ட முறையில் கணக்கிடலாம்

முதல் படி: மேற்கண்ட அட்டவணயில் உள்ள வருட வட்டியை மாத வட்டியாக கணக்கீடு செய்ய: 1,00,000x12/100/12 = 1,000 -மாத வட்டி சத விகிதத்தில் 12/100x12 = 0.01
இரண்டாம்படி: தொடர் வட்டி கணக்கிட எத்தனை மாதங்கள் தவணை செலுத்த வேண்டுமோ அதனால் பெருக்க வேண்டும் அதற்கு 1+0.01=1.01x1.01x1.01x1.01x1.01x1.01x1.01x1.01x1.01x1.01x1.01x1.01 என பன்னிரண்டு முறை இது போல் பெருக்கிக்கொண்டே சென்றால் கீழ் கண்டவாறு விடை கிடைக்கும் . 12 வது பெருக்கலின் முடிவில் 1.1268250 என்ற விடை காணலாம்
06.06.09 1.00
01 06.07.09 1.01
02 06.08.09 1.0201
03 06.09.09 1.0303
04 06.10.09 1.0406
05 06.11.09 1.0510
06 06.12.09 1.0615
07 06.01.10 1.0721
08 06.02.10 1.0828
09 06.03.10 1.0936
10 06.04.10 1.1046
11 06.05.10 1.1156
12 06.06.10 1.1268250
1000x1.1268250 =8,885
1.1268250-1=0.1268250
மூன்றாம் படி: மேற்கண்டவாறு 12 வது பெருக்கலின் தொகையை மாத வட்டி ரூபாயால் பெருக்கி வரும் தொகையினை 1.1268250 விலருந்து 1 கழித்தால் 0.1268250 வருவதை வகுத்தால் செலுத்த வேண்டிய மாத தவணை தொகை தெரிய வரும் 1000x1.1268250/0.1268250 = 8,885 பிரதி மாதம் செலுத்தவேண்டிய மாத தவணை ரூபாய் 8,885 வீதம் 12 மாதங்கள் செலுத்தவேண்டும்
கடன் வாங்கிய தொகைக்கு Amortization என்று அழைக்கப்படும் கணக்கு பேரேடு கீழ்கண்டவாறு அமையலாம்
Due Loan repay Loan Amt Interest Principal EMI Int%
06.06.09 1,00,000 0 0 0 @12
1 06.07.09 1,00,000 1,000 7,885 8885 0.01
2 06.08.09 92,115 921 7,964 8885 0.01
3 06.09.09 84,151 842 8,043 8885 0.01
4 06.10.09 76,108 761 8,124 8885 0.01
5 06.11.09 67,984 680 8,205 8885 0.01
6 06.12.09 59,779 598 8,287 8885 0.01
7 06.01.10 51,492 515 8,370 8885 0.01
8 06.02.10 43,122 431 8,454 8885 0.01
9 06.03.10 34,668 347 8,538 8885 0.01
10 06.04.10 26,130 261 8,624 8885 0.01
11 06.05.10 17,507 175 8,710 8885 0.01
12 06.06.10 8,797 88 8,797 8885 0.01
TOTAL 6,619 1,00,001 1,06,620

தற்போது நமக்கு மாதம் செலுத்த வேண்டிய தவணை தொகை ரூபாய் 8,885 என்று தெரிந்துவிட்டது . கால்குலேட்டரை கொண்டு கணக்கிடலாம் மாத ஆரம்ப இருப்பில் உள்ள கடன் தொகையை 0.01 என்ற் எண்ணால் பெருக்க அந்த அந்த மாத வட்டி கிடைக்கும் அந்த மாத வட்டியினை தவணை தொகையிலிருந்து கழித்தால் அசலுக்கு செலுத்த வேண்டிய தொகை கிடைக்கும் இந்த தொகையை ஆரம்ப கடன் இருப்பு தொகையிலிருந்து கழித்தால் அடுத்த மாதம் ஆரம்ப கடன் தொகை தெரியும் இவ்வாறே எவ்வளவு மாதங்கள் செலுத்துகிறோமோ அவ்வளவு மாதங்கள் கணக்கீடு செய்யலாம் இதிலிருந்து நமக்கு ஒவ்வொரு மாத ஆரம்ப கடன் இருப்பு தொகையும் செலுத்த வேண்டிய வட்டி அசல் தொகை அறிந்து கொள்ளலாம் 12 வது மாத இறுதியில் நாம் மொத்தமாக செலுத்திய வட்டியை பார்த்தால் ரூபாய் ஒரு லட்சத்திற்கு ரூபாய் 6,619 மட்டுமே 12 சதவிகித வட்டி என்றால் ரூபாய் 12,000 அல்ல என்பதை அறியலாம் 6.6 சதவிகித வட்டி எதனால் இவ்வளவு குறைவாக வருகிறது ? இதனை பின் வரும் தொடரில் காணலாம்