துர்க்கை கோவில்  
 காசி  நகரின் தெற்கே உள்ளது. துர்கை நிற்கும்  நிலையில் கபால மாலை அணிந்து ஆறு கைகள் வெளிப்பட  சிவந்த நாக்கு வெளித் தெரிய உக்கிரத்துடன் காட்சி  தருகிறாள்.
 பல விதமான வண்ணத்  துணிகளை பாதத்தில் வைத்து பிறகு தங்கள் தலையில் கட்டிக்  கொள்கிறார்கள். சிலர் அங்குள்ள  மரத்திலும் கட்டுகின்றனர்
 செவ்வாய் கிழைமைகளில் கூட்டம்  அதிகம்.  
  
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக